| எடுத்துமிக பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான சோரியது சுண்டியேதான் தொடுத்ததொரு வடைக்கலமும் ஒன்றாடீநுச்சேர்த்து துப்புரவாடீநு திரண்டுமல்லோ கரிபோலாக்கி விடுத்ததொரு மாமிசத்தை எடுத்துக்கொண்டு விபரமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு கொடுத்திடவே லவனவகை யற்பத்துதானும் கூறுவேன் பளிங்குடனே செப்பக்கேளே |