| காணவென்றால் யிடுப்புவலி சந்துவாதங் கள்வாதம் குடல்வாதம் காணாதோடும் நாணவே வயிற்றுவலி விம்மல்போகும் நரம்பெல்லாம் பிகுத்திருத்தல் நளினமாகும் ஈணவே பிறவீச்சு பித்தம்போகும் எழிலான வாதமென்ற தெண்பதும்போம் சீணவே யிருளைவி பெருமூச்சேரும் சிறப்பான பத்தியந்தானில்லையாமே |