| உலகான சீனபதிமாந்தரப்பா வுலகுமுதல் கருக்களெல்லாங் கொண்டாரங்கே நிலவுபோல் சொல்லிவிட்டேன் மாந்தர்கப்பா நிட்சயங்களெல்லாந்தான் கண்டுகொண்டார் கல்வியுடன் நானுமல்லோ வுறவுகொண்டு காணாதகாட்சியெல்லாம் அங்கேகண்டேன் தலமதிகமான தொருசீனதேசம் தாரணியிலெவராலும் சொல்லப்போமோ |