| தாமேதான் மொழிந்திட்டார் அனேகங்கோடி தகைமையுடன் கண்டறிந்தேன் சதாகாலந்தான் வேமேதான் சித்தர்முனி ரிஷிகளப்பா வெனைப்போல யாருந்தான் சொல்லவில்லை சாமமுடன் நூல்களெல்லாஞ் சாபஞ்சொன்னார் சாங்கமுடன் வுளவுகரு சொல்லவில்லை நாமமுடன் அடியேனும் விரித்துரைத்தேன் நலமாக சீனபதியுலகத்தோர்க்கே |