| கலந்துமே வதிற்போடு கற்பங்கேளு கருவான திப்பிலியும் கடுகுதானும் அலர்ந்த கடுக்காயுடனே கடுகுரோணி அப்பனே வால்மிளகுசிரந்தானும் மலர்ந்ததோர் வால்மிளகு குரோசானிதானும் மார்க்கமுடன் கருஞ்சீரம் கஸ்தூரிமஞ்சள் நிலர்ந்த மஞ்சள்தன்னுடனே வரத்தைகூட்டி நெடிதான சுக்குடனே சிறுநாகப்பூவே |