| தானான சீனபதி சென்றேன்யானும் தகைமையுடன் கருவெண்ணை சாற்றக்கேளும் வேனான சிற்றினாமணக்கிணெண்ணெடீநு விரைவான வரிக்குமட்டி நதிக்குமட்டி கோனான கழற்சிக்காடீநு முடக்கொத்தானும் கூறானவிரலினுடன் காட்டுள்ளிதானும் பானான பிமியுடன் வறுகுதானும் பாங்கான மூலியுட சாறுகூட்டே |