| கொள்ளென்ற தேவதைகள் வந்தாலுந்தான் குவித்து சட்டை பண்ணாதே அகண்டமாடீநுநில்லு அள்ளென்ற பத்துவித நெறியிற்கூடி அறிந்துமே சஞ்சார சமாதிக்குள்ளும் தெள்ளன்ற திடம்பட்ட பின்புகேளு தெளிந்துமே சகலத்தில் சஞ்சலம் போக்கித் துள்ளென்ற சுட்டசட்டி விட்டாப்போலே தோற்றமாம் தேவதையை சத்தாடீநுக்காணே |