| இடியென்ற சாபத்தால் இலங்கைதானும் எழிலான பதிகள்முதல் எல்லாம்போடீநு நொடிக்குள்ளே வாரிதியும் மிகவும்பொங்கி நோக்கமுடன் ராவணனார் தம்பியானோர் படிகடந்து சமாதிக்குப் போகநன்று பட்சமுடன் பாரினிலே இருக்கலாகா குடிகொண்ட மயிலிராவணனாரொக்க கூட்டமுடன் சமாதிக்கு ஏகினாரே |