| சொன்னதொரு காலாங்கிநாதருக்கு சொரூபமென்ற சித்தரெல்லாம் ஒன்றாடீநுகூடி நன்னயமாயி ராவணனார் கோட்டைக்குள்ளே நலம்பெறவே வதிசயங்கள் யாவுஞ்சொன்னார் பன்னயமாடீநு சமாதியிடஞ் சென்றபோது பார்த்தார்கள் கோடிமுனி ரிஷிகள்தேவர் மன்னவனார் கோட்டைக்குள் வந்ததற்கு வாகுடனே தண்டனைகள் மிகுதியாச்சே |