| பூண்டுமே காலடியில் இரும்புமாட்டி பொங்கமுடன் இரும்புக்கு குண்டுவைத்து நீண்டுமே தானுமல்லோ தாணிகட்டி நெடிதான வாரிதியில் மத்திபத்தில் தாண்டியே மரத்தினின்று குதிக்கும்போது தாடிநவாகத் தாரிணியைக் காணலாகும் வேண்டியே ராமுழுது முன்னிருந்து விருப்பமுடன் மேலேறி வருகலாமே |