| போட்டவுடன் கற்பூரத் தயிலத்தூட்டி பொங்கமுடன் விளக்கொளிதான் வைத்துபாலா நாட்டமுடன் கும்மட்டம்போல் சோடித்து நயமுடனே காற்றடங்கச் செடீநுதுபின்னும் மூட்டமுடன் வாயுவது உள்ளேதங்கி முயற்சியுடன் மேலெழும்பிப் போகும்பாரு வாட்டமுடன் கூட்டமதுதான் ஆகாஷத்தில் வளமையுடன் போவதற்குத் திறமுண்டாச்சே |