| தானான வித்தையிது சொல்வேன்கேளும் தகைமையுள்ள இரும்பினிலே காந்தஞ்சேர்த்து பானாகத் தானுருக்கிக் கம்பியாக்கி பாலகனே சிறுகம்பி நூல்போலாக்கி வேனாக கூண்டுதான் வடிதான் பத்து விருப்பமுடன் நீளமது வடிதான்பத்து மானாக நாற்சதுரமாக்கியல்லோ மார்க்கமுடன் கம்பியால் கூண்டுகட்டே |