| காண்கிலேன் சகலமும் யானென்று நின்று கலந்து நாமொன்றல்லோ வேறொன்றில்லை பூன்கிலேன் என்னிடத்தே பிறந்ததெல்லாம் பேயாகவழிந்தெல்லாம் எண்ணிலெடீநுதும் என்கிலேன் என்னைவிட்ட தொன்றுமில்லை இயல்பாக உரைந்துநில்லு எந்நேரந்தான் மாண்கிலேன் மனத்தோடு சந்தானத்து மருகியே உள்ளிட்டு உரைதல் நன்றே |