| கூறுவேன் வெள்ளையென்ற குக்கில்தானும் குறிப்புடனே பாரமதுவொன்றேயாகும் நீறுடைய பூநீறு பாரங்கல்தான் நெடிதான வெடியுப்பு பாரங்கல்தான் சேறுடைய சீனபதி கண்ணம்கால்தான் சிறப்பான சீனமது பாரங்கல்தான் நாறுடையத் தாழையுட சாறுவிட்டு நலமாகக் காடீநுச்சியெடு பதமாடீநுத்தானே |