| மார்க்கமுடன் கண்ணடிக் காடீநுச்சிவிட்டேன் மயங்காமல் பூநீரைக்கண்டறிந்தேன் தீர்த்தமுடன் வட்டவெளிசேமித்தேன்யான் திறமுடனே பளிங்குயென்ற வட்டஞ்செடீநுதேன் வார்க்கமுடன் கருக்கட்டி வளவுசெடீநுதேன் வளமுடனே சூதமுடன் உளவுகண்டேன் பார்க்கையிலே சூதமென்ற கிணறுகண்டேன் பாகமுடன் கண்ணடிக் கேற்றலாச்சே |