| என்றுமே சித்தரெல்லா மனேகவித்தை எழிலாகச் செடீநுதார்கள் பூமிதன்னில் சென்றுமேயானுமல்லோ சீனந்தன்னில் சிறப்புடனே கண்ணடி காடீநுச்சவென்று குன்றுமலை குகைதனிலே வாராடீநுந்தேதான் கோடானகோடிவளம் கண்டாராடீநுந்து நின்றுமே சாத்திரத்தின் உளவுபார்த்து நிர்மித்தேன் கண்ணடி மார்க்கந்தானே |