| கேட்கவென்றால் பூநீருசுண்ணாம்புதன்னை கெணிதமுடன் சக்கரமாமாலைதன்னில் தீட்கமுடன் தானரைப்பாடீநு மைபோலாக திறமுடனே களிப்புபதமாகுமட்டும் வேட்கமல வாலையுட கற்றோரங்கள் வெளிப்படையில் பொங்குகின்ற களிப்புதன்னால் பூட்கமல வெள்ளையென்ற பீங்கானாச்சு புகழான வடிவண்டல் மாட்டியாச்சே |