| தாமான பூநீரு விபரஞ்சொல்வோம் தாக்கான மனிதனுக்கு வலைதான்கட்டி சாமான மானதொரு ஜலத்தைவிட்டு சண்ணலுடன் தான்கரைத்து சாடிதன்னில் தேமமுடன் தெளிவிருத்து மறுபாண்டத்தில் தெளியவே வடிகொண்டுகாடீநுச்சும்போது சாமமென்ற வர்ணமதிகங்காட்டும் சார்பாக பின்னுமொரு பாண்டம்போடே |