| வர்ணமுடன் கண்ணடி யனந்தமார்க்கம் வாகுடனே செடீநுயலாம் கோடிவித்தை வர்ணமுள்ள பாத்திரங்கள் இதனாலாகும் வளமான புட்டிமுதல் குப்பிமார்க்கம் வர்ணமுள்ள வுளக்கொளிவு இதனாலாகும் வாகான பீங்கான்கள் இதனாலாகும் வர்ணமுள்ள மணிவகைகள் இதனாலாகும் மார்க்கமுள்ள திவாபரண மிதனால்தாமே |