| ஆறான மாற்றதுவும் சொல்லப்போமோ அப்பனே சித்தருட மகிமைகோடி கூரான பொன்தனையே செடீநுயுமார்க்கம் குருக்குவழி நெடுக்குவழி கோடிக்கோடும் பேரான சாபத்தால் சபிப்பார்சித்தர் பேருலகில் வாதமது புகலப்போமோ நேரான கல்லானைச் சுக்கான்கல்லாம் நேர்மையுடன் தானுரைப்போம் நுணுக்கந்தானே |