| கேளுமே அசுவாதி யாகங்கோடி கிருபைபண்ணி செடீநுததோர் பலனுக்கொக்கும் மூளுமே இப்படித்தான் சமாதி மூட்டில் முனையாகச்சுழுத்தியென்று எண்ணவேண்டாம் கேளுமே சுழுத்திக்குச் சித்தந்தானும் திலங்கி நின்ற வஸ்துமே நசித்துப்போகும் ஆளமே சமாதிக்கு நாம்பிரமம் என்று ஆண்மையாடீநு அதுவிருத்த இருக்கும்பாரே |