| தாமான குளிகைதனை பதனம்பண்ணு தயவுள்ள சிறுபாலா செப்பக்கேளு சாமான மாகியல்லோ மகிடிநந்திடாதே சற்பனைகளுபசாமதிகங்கொண்டு சீமானாடீநு பெயர்கொண்டு பூதலத்தில் யென்மகனே வெள்ளிதனை விற்றுமாறி பூமான்போல் பூதலத்தில் வாடிநந்துகொண்டு புகடிநச்சியுடன் யெந்நாளும் பொருந்திடாயே |