| செடீநுயவென்றால் சரீலீலைகிருஷ்ணலீலை ஜெகதலத்தில் யாராலும் முடியாதப்பா மெடீநுயான குளிகைதனைப் பதனம்பண்ணு மேதினியில் யாருக்கும் காட்டவேண்டாம் பொடீநுயாது எந்தனுட குளிகைமார்க்கம் பூதலத்தில் பெண்களெல்லாம் நடுங்குவார்கள் மைபூண்டு குளிகையது வாயிலிட்டு மார்க்கமுடன் கெவிளியைப்போல் நீயாவாயே |