| ஏற்றவே இப்படியே வஞ்சுபத்து யெழிலாகப் புடம்போடக் கட்டிப்போகும் சீற்றமென்ற மேற்கவசந் தன்னைநீக்கி சிறப்புடனே தானெடுக்கக் கல்லேயாகும் மாற்றமென்ற சூதத்தின் கல்லேயாகும் மார்க்கமுடன் கல்லான குளிகைதன்னை கூற்றனென்னும் மாதர்களைக் கூடுதற்கு கொற்றவனே முறைசொல்வேன் குறைசொல்வேனே |