| பாரேதான் வெண்ணைதனை யெடுத்துக்கொண்டு பாகமுடன் மத்தங்காடீநு வுள்ளழுத்தி சாரமுடன் சுண்ணாம்புச் சீலைசெடீநுது சட்டமுடன் நான்கெருவிற் புடத்தைப்போடு தீரமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது திறலான சூதமது கற்போலாகும் காரமது யின்னமுந்தான் ஏறுதற்கு கருவாகச் சாரனையும் இன்னமேற்றே |