| ஆமேதான் இத்தனையும் ஒன்றாடீநுகூட்டி அப்பனே முன்சொன்ன தயிலத்தாட்டி வேமேதான் கபாலமென்ற ஓட்டிலப்பா விருப்பமுடன் மைபிடித்து செப்பக்கேளு நாமேதான் சொன்னபடி மையின்மார்க்கம் நலமுடனே பரணைதனில் பதனம்பண்ணு போமேதான் நிர்வானி பூசைசெடீநுது பொங்கமுடன் உருவேற்றி பூசிப்பாயே |