| வடவான வேருடனே ஒன்றாடீநுக்கூட்டி வளமையுடன் பெரும்பாண்டம் தன்னிலிட்டு குடவான பானைக்கு துவாரமிட்டு கொப்பெனவே வேறெல்லாம் பாண்டத்திட்டு திடமான சீலையது வலுவாடீநுச் செடீநுது தேற்றமுடன் குழித்தயிலம் வாங்கியேதான் தடமான தயிலமதை எடுத்துமைந்தா தாக்குடனே கலசத்தில் வைத்திடாயே |