| தெளித்தவுடன் ஜலமதனைக் விட்டுமைந்தா தெற்றமுடன் இருசாமப்பொழுதில்தானும் நெளித்துமே விரையெல்லாம் முளைகிளம்பி நேர்ப்புடனே சிறுசெடியா மங்குலந்தான் களிப்புடனே சித்தர்முனி ரிஷிகளுக்கு கண்கொள்ளாக்காட்சியுடன் கருவுமாகும் துளிர்ப்புடைய கீரைவித்தை சொல்வார்தான் சுந்தரனே போகரிஷி சொல்லிட்டேனே |