| போட்டுமே மண்டலந்தான் சென்றபோது பெருமையுடன் தானெடுத்து மைந்தாபாரு வாட்டமுடன் சீஷவர்க்கம் மிகவழைத்து வாகுடனே போசனங்களுண்பதற்கு கூட்டமுடன் சித்தர்முனி நாதர்க்கூட்டம் குறிப்புடனே வாயிரம்பேர் சூடிநந்திருக்க வாட்டமுடன் மணலதனைக்கொட்டி மைந்தா பட்சமுடன் விரைதனையே தெளித்திடாயே |