| யோகியென்றால் ஞானத்தின் மகிமைவேண்டும் யோசனைகள் மிகவேண்டும் வாசிவேண்டும் போகமென்ற மாடீநுகையனை விட்டொழிக்க பொருமையுடன் சிவயோகம் காணவேண்டும் பாகமது யெப்போதும் கைவிடாமல் பார்திபனே செடீநுகுபவன் யோகியாவான் சாகமுடன் காலாங்கிதனைநினைத்து சாற்றினேன் போகரிஷி பண்பாடீநுத்தானே |