| கேட்டவுடன் அடியேனும் கிருபையோடு கெவனமுடன் காலாங்கிநாதர்தம்மை நீட்டமுடன் தான்நினைத்து கூறலுற்றேன் நெடுந்தூரம் ருத்திரனார் காலனுக்கு வாட்டமுடன் அஷ்டகிரிகாணவென்று வாகுடனே மலையேறி வந்தேனென்ன மாட்டிமையாடீநு ருத்திரனார் யெந்தனுக்கு மகிடிநச்சியுடன் உபதேசம் சொன்னார்தாமே |