| சொல்லவென்றால் காஞ்சனமாமலைக்குள்ளே சுடரொளிபோல் சித்தொருவர் இருப்பாரங்கே நல்லதொரு சமாதியது வஞ்சனக்கல் நலமான வஞ்சனத்திலுள்ளிருந்து புல்லவே லோகத்தினதிசயத்தைப் புகட்டுவார் முனிவர்க்கும் சித்தருக்கும் செல்லவே செந்தூரக் காடொன்றுண்டு ஜெகத்தினில் ஈசனன்றி காணார்தாமே |