| பார்க்கையிலே வீரபத்திரன் சமாதிதானும் பாங்குடனே வயிரக்கல் பச்சைக்கல்லாம் தீர்க்கமுடன் சமாதியது திறக்கவென்றால் திறளான காவலுடன் திறக்கவேண்டும் மூர்க்கமுடன் ராட்சதர்கள் முன்னேநின்று முடிசாடீநுந்து கரங்குவித்து முன்னேநிற்பார் ஆர்க்கவே போகாது முனிகளாலும் வஷ்டகிரி பர்வதத்தின் மகிமைதானே |