| மயங்கினேன் காலாங்கிதனைநினைத்தேன் மாற்கமுடன் ராவணன்தன் ரணகளத்தில் தயங்கமுடன் தாடகையாள் பங்கங்கெட்டுத் தாரிணியில் சமாதியது பூண்டபோது தயங்கமுடன் அஷ்டகிரி பர்வதத்தில் ரூபமுடன் தாடகையாள் சமாதிகண்டேன் பயங்கியே மேல்வரையிற் சென்றுபோனேன் தாக்கான சித்தர்களைக் கண்டேன்யானே |