| போகையிலே ருத்திரனும் கண்டுஎன்னை பொற்புடனே மனதிறங்கி யெனையாரென்ன சாகமுடன் காலாங்கி சீஷனென்றேன் சட்டமுடன் சொல்கையில் ருத்திரர்தாமும் பாகமுடன் எந்தனுக்கு வரமுமீடீநுந்தார் பட்சமுடன் வரம்பெற்று சித்தர்பக்கம் சோகமுடன் நிற்கையில் சித்தர்தாமும் சோதித்து மலைபோகச் சொன்னார்தாnஏ |