| விந்தான ரசமதுதான் பொங்கிப்பொங்கிப் விசையுடனே தீயாற்றில் பாயும்போது தொந்தமுடன் கானாற்றினோரமப்பா துறைமுகத்தில் சத்தியென்ற கெந்தியுண்டு விந்துடனே சத்தியது சேர்ந்துகொண்டு வீராதி தீயாற்றினக்கினியாலே சந்தமுடனுறவாகி சிவப்புமாகி சார்பாகச் செந்தூரம் ஜெனிக்குந்தானே |