| ஓகவே காலாங்கிதனை நினைத்தேன் உத்தமனே யடியேனும் வார்த்தைசொன்னேன் நீதமுடன் யானுரைத்த மொழியுங்கேட்டு நித்திலங்கும் வியாசர்முனி யாரென்றாரே வேதமுனி நவின்றியதோர் மொழியைக் கேட்டு வேகமுடன் காலாங்கிசீஷனென்றேன் போதமுடன் எந்தனுக்கு வேதயாகும் புகட்டினார் வேதரிஷி புகலத்தானே |