| போச்சென்று விடுகாதே புண்ணியாகேள் புகலுகிறேன் நாலாங்கால் வரைதானப்பா மாச்சென்ற வியாசர்முனி சமாதியுண்டு மகாகோடி ரிஷிகளெல்லாம் அங்கிருப்பார் ஆச்சர்யமான தொருமகிமையுண்டு அதுக்கப்பால் கிள்ளைவனந்தானுமுண்டு பாச்சலென்ற தபகோடி ரிஷிகளப்பா பாரவனந்தனிலிருப்பார் சொல்லொண்ணாதே |