| காணவே லோகமெல்லாஞ் சித்தாடீநுப்போகும் கைலாசங்காணுவதும் சூட்சமாகும் நாணவே நாதாக்கள் கைமறைப்பை நாட்டமுடன் கொட்டிவிட்டாடீநு கோடாகோடி மாணவே குளிகையது பூண்டுகொண்டு மகத்தான தேசமெல்லாஞ் சுத்திவந்தீர் வேணவே வினோதமென்ற கருவியெல்லாம் வெட்டவெளி பாழாகிவீணாடீநுப்போச்சே |