| கேட்கையிலே தூரநின்று வார்த்தைகேளு கெடியான கும்பகத்திலிருந்துகொண்டு நீட்டமுடன் வனாகதத்தை மேலேநோக்கி நெடுந்தூரங் காணிறுத்தி வூணிப்பாரு பூட்கமல லட்சுமியும் பொருந்திநிற்பாள் புகழான விசுத்தியிலே ஏறிப்பாரு தாட்கமலத் தாள்திறந்து போகம்பார்த்துச் சதாகாலந் தரணியிலகுவாடீநுவாழே |