| தானான சித்தருட வுளவுகாணீர் தாரணியில் ரிஷிமுனிவர் மர்மங்கோடி வேனாக நல்லவர்போல் நேசிப்பார்கள் விருதாவாடீநு வாதுமிகப்பேசியல்லோ கோனாகக் குருநிந்தை கூறுவார்கள் குடிகெடுக்கும் சித்தருண்டு குவலயத்தில் தேனான வமுர்தமது யீவாரப்பா தெரியாமல் கருவழியாற் கொல்லுவாறே |