| வழுந்திட்ட போதையிலே சட்டர்தாமும் வகையுடனே வாக்களித்தார் அடியேனுக்கு தொழுதிட்ட பாலாநீ சினந்தன்னில் தோற்றமுடன் தோற்றமுடன் குளிகையது வுலவாடீநுப்பூண்டு கழுகுடனே வல்லூறு பறந்தாற்போல கருணைபெற வெந்தனிடம் காணவந்தீர் தழுவியே சித்தரும் மைகண்டுபேசி தாரணியிற் கல்லாக சபிப்பார்தானே |