| வினவையிலே சமாதியது தான்திறந்து வேகமுடன சரீரி வாக்குண்டாச்சு தினகரன் தன்னொளிபோல வடிவங்கண்டேன் திகழான சட்டமுனிதன்னைக்கண்டேன் மனமுருகி யென்மீதில் கிருபைவைத்து மாட்சியுடன் ஞானோபதேசஞ்சொன்னார் அனல்கண்ட மெழுகதுபோல் நெஞ்சந்தானும் அப்பனே மனமுருகி வழுந்திட்டேனே |