| சூட்சமுட னுபதேசமருளும்பெற்று சுடரொளியாம் பத்மாசூரனையுங்காண தாட்சியுடன் இரண்டாங்கால் வரையுமேறி தண்மையுடன் முதற்கோபுர வாசல்நின்றேன் காட்சியுடன் சூரனது ஸ்தலமும் கண்டேன் கைலாச சட்டமுனி சமாதிகண்டேன் மாட்சியுடன் கைலாசமுனிதானங்கே மார்க்கமுடன் சமாதிநிலை யறிந்திட்டேனே |