| சென்றேனே யடிவாரத்தருகிலப்பா திரளான கோடிமுனி சித்தருண்டு குன்றினிடம் உட்சென்றேன் யானுமங்கே குறிப்பான குத்துக்கால் ஒன்றுகண்டேன் பற்றியெனும் பெருச்சாளி வாகனத்தில் பாங்குடனே கணபதியும் வீற்றிருக்க வென்றிடவே குத்துக்கல் பிள்ளையாரை வேண்டினேன் போகரிஷி வேண்டினேனே |