| உன்னியே சமாதி ஐந்தின் உறுதிகேளு உகப்பான தத்துவம் யசாதியென்று முன்னியே தத்துவங்கள் முப்பத்தாறும் முனிந்து அகலாப் பூதங்கள் ஐந்தாகும் துன்னியே சூட்சுமத்தில் தானடக்கி சூட்சுமத்தை நம்பெரிய வாசன்போலாக்கி கன்னியே காரணமாஞ் சரீரத்திடைக்கிக்கருதி இதைப்பிரகிருதியிலே கலறப்பண்ணே |