| அதிசயங்கள் மெத்தவுண்டு அங்கேதானும் அப்பனே அசுராக்கள் கூட்டமப்பா பதியைவிட்டு பதிதேடி வந்தவன்யார் பாதகனாயிருக்கிறான் என்றுசொல்லி துரிதமுடன் எந்தனிட கிட்டவந்து துப்புரவாடீநு யாரென்று வினவிக்கேட்க கரிதமுள்ள போகரிஷி யடியேன்தானும் கலங்கியே திடுக்கிட்டு நின்றிட்டேனே |