| வெல்லார்க்களென்றுசொல்லி யாசீர்மித்து விதவிதமாடீநு வேணதெல்லாம் தாமுரைத்து சொல்லாது மிகச்சொல்லி சுரூபஞ்சொல்லி துரையுடனே முறையோடு கதையுஞ்சொல்லி வல்லான காலாங்கிநாயர்பாதம் வணங்கியே எப்போது மனதிலெண்ணி மெல்லவே யுந்தனிட பதியைத்தேடி மேன்மையுடன் போகவென்று வரந்தந்தாரே |