| இட்டாரே சித்தர்முனி ரிஷிகள்தாமு மிடையூறு பேசினதோர் தர்க்கத்தாலே கெட்டாரே கமலமுனி கல்லாடீநுப்போனார் கொடியுடனே சித்தர்களுஞ் சமைத்தாரங்கே கிட்டிருந்து மரியாதி யாவும்பெற்றக் கிருபையுடன் மக்காவுக்கேகுமென்றார் சட்டமுனி முதலானோரிங்குவந்து சாங்கமுட னுபதேச மடைந்தார்பாரே |