| நெருங்கியே கமலரிட சமாதிகண்டார் நேர்மையுடன் யாக்கோபு வணங்கிநின்றார் கருங்கல்லுக்குள்ளிருந்த சித்துதம்மைக் கண்ணாலே கண்டாராம் யாக்கோபப்பா உருகவே யடிபணிந்து பக்கிரிதானும் வுத்தமனார் வதமுனிபாதந்தொட்டு தருதவே மெனக்குத் தயைசெடீநுயென்று தாடிநமையுடன் கேட்டாராம் சித்தர்தாமே |